முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

Shruti Haasan : வைரலாகும் நடிகை ஸ்ருதி ஹாசனின் பழைய புகைப்படங்கள்..

  • 111

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 211

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    இவர் 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 311

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    அதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 411

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    இவர் நடிகை மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் பல பாடல்கள் பாடியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 511

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்.ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை.

    MORE
    GALLERIES

  • 611

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    பின்பு சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம் 3 ‘படத்தில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 711

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    பின்பு தமிழில் ஸ்ருதி ஹாசன் எந்த படமும் நடிக்கவில்லை.

    MORE
    GALLERIES

  • 811

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    4 ஆண்டுகள் கழித்து அமேசான் ப்ரைமில் வெளியான அந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புது காலை’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 911

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த ’லாபம்’திரைப்படம் வெளியானது.

    MORE
    GALLERIES

  • 1011

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் பழைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 1111

    Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனை இந்த மாதிரி லுக்கில் பாத்திருக்கவே மாட்டீங்க- வைரல் போட்டோஸ்

    தற்போது ‘சலார்’என்ற படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் உருவாகிறது.

    MORE
    GALLERIES