அதற்கு, “சரியான செல்ஃபிகள் மற்றும் போஸ்ட்டுகள் நிறைந்த உலகில் - போஸ்ட்டுக்கு வராதவை இதோ - மோசமான முடி நாள் / காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்னையால் முகம் வீங்கிய நாள் / மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்ப் நாள். இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.