முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan : இப்படி ஒரு அழகா.. ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் படங்கள்..

 • 17

  பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

  நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 27

  பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

  ஸ்ருதி ஹாசன் சிறந்த நடிகை மட்டுமில்லாமல் சிறந்த பின்னணி பாடகியும் ஆவார்.

  MORE
  GALLERIES

 • 37

  பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

  சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் ஸ்ருதிஹாசன் சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து தொடர்ந்து பல படங்கள் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 47

  பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

  2015 ஆம் ஆண்டு வெளியான புலி , வேதாளம் ஆகிய படங்களில் விஜய் மற்றும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 57

  பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

  பின்பு மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 67

  பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

  சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.தற்போது ‘சலார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் கன்னட மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  பச்சை நிறமே..பச்சை நிறமே.. ரசிக்க வைக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

  இந்நிலையில் பச்சை நிற லெஹங்காவில் இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நகை விளம்பரத்திற்காக இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES