ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.

  • 110

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க வந்து 13 ஆண்டுகளை கடந்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 210

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், ”திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன்.

    MORE
    GALLERIES

  • 310

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    MORE
    GALLERIES

  • 410

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.

    MORE
    GALLERIES

  • 510

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

    MORE
    GALLERIES

  • 610

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.

    MORE
    GALLERIES

  • 710

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன்.

    MORE
    GALLERIES

  • 810

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 910

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன்.

    MORE
    GALLERIES

  • 1010

    Shruti Haasan: சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!

    இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை. எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES