நடிகை ஸ்ருதி ஹாசன் சிறந்த நடிகை மற்றும் சிறந்த பின்னணி பாடகியும் ஆவார். சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
2/ 12
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித்,சூர்யா, விஜய், தனுஷ் இப்படி அனைவருடனும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
3/ 12
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையில் இருக்கும் தனது காதலர் வீட்டில் வசித்து வருகிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்வார்.
4/ 12
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
5/ 12
நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
6/ 12
நடிகை ஸ்ருதி ஹாசன் ( Image : Instagram @shrutzhaasan)
7/ 12

8/ 12

9/ 12

10/ 12
நடிகை ஸ்ருதி ஹாசன் ( Image : Instagram @shrutzhaasan)
11/ 12
நடிகை ஸ்ருதி ஹாசன் ( Image : Instagram @shrutzhaasan)
12/ 12
நடிகை ஸ்ருதி ஹாசன் ( Image : Instagram @shrutzhaasan)
112
தேவதை போல் இருக்கும் ஸ்ருதி ஹாசன் - போட்டோஸ்