முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பளித்த ஷங்கருக்கு இப்பொழுது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

  • 17

    ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

    கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள கப்சா படம் பான் இந்தியன் படமாக வருகிற 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 27

    ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

    இந்தப் படத்தில் நடிகை ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் உபேந்திரா தமிழில் விஷாலுடன் சத்யம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரவலாக அறியப்படுபவராக இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 37

    ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

    இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய ஸ்ரேயா, கப்சா என் மனதுக்கு நெருக்கமான படம். எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.

    MORE
    GALLERIES

  • 47

    ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

    ரஜினிகாந்த் தான் என்றும் சூப்பர் ஸ்டார். ரஜினியுடன் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்.

    MORE
    GALLERIES

  • 57

    ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

    ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், இரக்கம் காட்டுவது என்பதையும், வெற்றியை தலைக்கு மேல் உயர்த்திக்கொள்ளக் கூடாது என்பதையும் அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன்.

    MORE
    GALLERIES

  • 67

    ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

    சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பளித்த ஷங்கருக்கு இப்பொழுது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    MORE
    GALLERIES

  • 77

    ''ரஜினிகாந்த் என்றும் சூப்பர் ஸ்டார்'' - நடிகை ஸ்ரேயா அதிரடி

    கப்சா படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். திரையரங்கில் சென்று பாருங்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES