தான் கர்ப்பமாக இருந்ததை ஏன் வெளியில் சொல்லவில்லை என்பதை தற்போது தெரிவித்திருக்கிறார் நடிகை ஷ்ரேயா.
2/ 10
இந்திய திரையுலகில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் ஷ்ரேயா சரணும் ஒருவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது.
3/ 10
இவர் தனது கர்ப்பத்தை தெரியப்படுத்தாமல், குழந்தை பிறந்ததை அறிவித்ததும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர்.
4/ 10
தற்போது அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷ்ரேயா.
5/ 10
நான் என் கர்ப்பத்தைப் பற்றி பேசாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், பயம். நான் அதை என்னுடைய நேரமாக மாற்றி, அந்த நேரத்தை செலவிட விரும்பினேன், ராதாவுடன் ஆறு மாதங்கள் செலவிட்டேன். அப்போது பருமனாக இருந்தேன்.
6/ 10
என்னைப் பற்றி யார் என்ன எழுதினாலும் பரவாயில்லை என, என் குழந்தை மீது கவனம் செலுத்தினேன்.
7/ 10
இன்னொரு காரணம் என்னவென்றால், என் கர்ப்பத்தைப் பற்றி நான் பேசினால், எனக்கு வேலை கொடுக்க நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்தேன்.
8/ 10
இது ஒரு விஷுவல் மீடியம், மக்கள் உங்களை இப்படித்தான் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
9/ 10
நான் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து, குழந்தை பிறப்பை அறிவிக்கும் போது ஏற்கனவே சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.
10/ 10
ராதாவுக்கு 9 மாதம் ஆகும் போது நான் எனது உடல் எடையை குறைத்து விட்டேன். அந்த அழுத்தம் எனக்கு இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறார்.
110
கர்ப்பமானதை ஏன் வெளியில் சொல்லவில்லை? ஷ்ரேயாவின் பதில்...