முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோசீவை திருமணம் செய்துக் கொண்ட ஷ்ரேயா, பார்சிலோனாவில் செட்டில் ஆனார்.

 • 18

  நடிகை ஷ்ரேயா தனது மகள் ராதாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 28

  தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

  தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஷ்ரேயா.

  MORE
  GALLERIES

 • 38

  தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

  தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான இவர் நடிப்பைத் தவிர, தனது ஸ்டன்னிங்கான தோற்றத்திற்கும் பெயர் பெற்றவர்

  MORE
  GALLERIES

 • 48

  தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

  ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோசீவை திருமணம் செய்துக் கொண்ட ஷ்ரேயா, பார்சிலோனாவில் செட்டில் ஆனார்.

  MORE
  GALLERIES

 • 58

  தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

  பின்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்.

  MORE
  GALLERIES

 • 68

  தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

  தான் கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்த ஷ்ரேயா, 2021 அக்டோபர் மாதம் தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததை அறிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 78

  தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

  ஆனால் அப்போதே அந்த குழந்தை பிறந்து பல மாதங்களாகியிருந்தது.

  MORE
  GALLERIES

 • 88

  தாயே.. தாயே.. மகள் ராதாவுடன் ஷ்ரேயா... கண்ணை கவரும் படங்கள்!

  தற்போது தனது குழந்தை ராதாவுடன் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES