முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியபோது ரசிகர் ஒருவர் ஸ்ரேயாவின் முன்னழகை புகழ்ந்தார்.

 • 110

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

  MORE
  GALLERIES

 • 210

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவராத நிலையில் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

  MORE
  GALLERIES

 • 310

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான சிவாஜி படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக ஒப்பந்தமானார். உடனடியாக அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவியத் துவங்கின.

  MORE
  GALLERIES

 • 410

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  தனுஷுக்கு ஜோடியாக திருவிளையாடல் ஆரம்பம், விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 510

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  கடைசியாக தமிழில் சிம்புவுடன் இணைந்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 610

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  தெலுங்கில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 710

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற டென்னிஸ் வீரரை ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார்.

  MORE
  GALLERIES

 • 810

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  தனது கிளாமர் படங்களை ஸ்ரேயா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 910

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியபோது ரசிகர் ஒருவர் ஸ்ரேயாவின் முன்னழகை புகழ்ந்தார்.

  MORE
  GALLERIES

 • 1010

  ஸ்ரேயாவை ஆபாசமாக வர்ணித்த ரசிகர் - ஷாக் கொடுத்த கணவர் - என்ன சொன்னார் தெரியுமா?

  இதனைப் பார்த்த அவரது கணவர் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் என்று பதிலளித்தார்.

  MORE
  GALLERIES