நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
2/ 8
தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘இவன் தந்திரன்’ படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
3/ 8
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
4/ 8
ஹெ.ச்.வினோத் இயக்கத்தில் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா, மாறா படத்தின் மூலம் மீண்டும் மாதவனுடன் இணைந்தார்.
5/ 8
இவர் நடிப்பில் சமீபத்தில் விட்னெஸ் திரைப்படம் வெளியானது.
6/ 8
மற்ற நடிகைகளைப் போலவே ஷ்ரத்தாவும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
7/ 8
தற்போது தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.