கொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'பூமராங்' பட ப்ரொமோஷனுக்கு வராத சம்யுக்தா மீது, தயாரிப்பாளர்களும் நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
2/ 7
ஷைன் டாம் சாக்கோவிடம் 'பூமராங்' படத்தில் உடன் நடித்த சம்யுக்தா, தனது சாதி பெயரை கைவிட்டது குறித்து கேட்கப்பட்டது.
3/ 7
அதற்கு, ப்ரொமோஷன் நிகழ்வுக்கு வராத சம்யுக்தா, சாதி பெயரை கைவிடுவதால் என்ன பயன் என்றார் நடிகர் ஷைன் டாம் சாக்கோ.
4/ 7
சாதி பெயரைக் கைவிட்டு பட ப்ரொமோஷனுக்கு வராமல் போனால் என்ன பலன் கிடைக்கும்? ஒரு வேலையை ஆரம்பித்தால், அதை முடிக்க வேண்டும்.
5/ 7
அவர் ஏன் ப்ரொமோஷனுக்கு வரவில்லை? மேனனாகவோ, இந்துவாகவோ, முஸ்லீமாகவோ, கிறிஸ்தவராகவோ இருப்பதன் பயன் என்ன? மனிதனாக, ஒருவர் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஷைன் டாம் சாக்கோ கூறினார்.
6/ 7
சம்யுக்தா கடைசியாக தனுஷுடன் இணைந்து வாத்தி படத்தில் நடித்திருந்தார்.
7/ 7
விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
17
சாதி பெயரை நீக்கிவிட்டு இப்படி செய்யலாமா? - சம்யுக்தாவை வறுத்தெடுத்த பீஸ்ட் நடிகர்