இந்த நிலையில் நடிகை ஷெர்லின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த 12 ஆம் தேதி துபாயிலிருந்து மும்பை வந்தேன். அப்போது எனது மேனேஜர் என்னை அழைத்து முதலீட்டாளர் ஒருவர் உங்களது மியூசிக் வீடியோவில் முதலீடு செய்வது தொடர்பாக உங்களை சந்திக்க விரும்புகிறார் என்றார்.