Home » photogallery » entertainment » CINEMA SHANKAR GENTLEMAN BORN OUT OF KD KUNJUMON PRESTIGE ISSUE SCS

கே.டி.குஞ்சுமோனின் கௌரவப் பிரச்சனையில் உருவான ஷங்கரின் ஜென்டில்மேன்

ஷங்கர் ஏற்கனவே தனது ஜென்டில்மேன் கதையை பலரிடம் கூறியிருந்தார். முறுக்கு விற்கும் ஹீரோ என்ற விஷயம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், கே.டி.குஞ்சுமோன் கதையில் நம்பிக்கை வைத்தார்.