இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இதற்கான பட்டளிப்பு விழாவில் சான்றிதழ் பெற்றுக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
2/ 16
ஷங்கரின் மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இளைய மகள் அதிதி மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டே சினிமாவில் நடிக்கும் ஆசையையும் வளர்த்துக் கொண்டார்.
3/ 16
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் விருமன் படத்தில் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார்.
4/ 16
விருமன் பர்ஸ்ட் லுக்கில் அதிதியைப் பார்த்த திரையுலகினருமே ஆச்சரியப்பட்டனர்.
5/ 16
ஷங்கரின் மகள் நாயகி ஆவார் என யாரும் நினைக்கவில்லை.
6/ 16
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் தொடக்க விழாவிலும் அதிதி கலந்து கொண்டு ராஜமௌலி, ரன்வீர் சிங், சிரஞ்சீவி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
7/ 16
விருமன் முதல் ஷெட்யூல்டின் போதே அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் அதிதி.
8/ 16
சொல்லிக் கொடுப்பதை பிசிறில்லாமல் சரியாக செய்து இயக்குனரின் பாராட்டை பெற்றுள்ளார் அதிதி என விருமன் படக்குழு கூறியுள்ளது.
9/ 16
அதிதியின் மருத்துவப் படிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடந்தது.
10/ 16
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமிருந்து அதிதி சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
11/ 16
அதிதி இந்த பட்டமளிப்பு விழா புகைப்படத்தையும், தனது தாய், தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
12/ 16
டாக்டர் பட்டம் பெற்றாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தயிருக்கிறாராம் அதிதி ஷங்கர்.
13/ 16
அதிதி ஷங்கர் படங்கள்
14/ 16
அதிதி ஷங்கர் படங்கள்
15/ 16
அதிதி ஷங்கர் படங்கள்
16/ 16
அதிதி ஷங்கர் படங்கள்
116
மருத்துவ படிப்பை முடித்த ஷங்கரின் மகள் அதிதி - படங்கள்!