முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

பார்ட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஐபோனை தொலைத்துவிட்டதாக நடிகை ஷாலு ஷம்மு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

  • 17

    இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

    தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரி ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு.

    MORE
    GALLERIES

  • 27

    இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

    தொடர்ச்சியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 37

    இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

    இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கவர்ச்சிகரமான வேடத்தில் நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

    இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 57

    இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

    இந்த நிலையில் தகவல் ஒன்றை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில் தனது ஐபோன் 14புரோ மேக்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தொலைத்துவிட்டதாகவும் அதனால் என்னால் இன்ஸ்டாவிற்கு வரமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 67

    இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

    இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் நண்பர் மீது புகார் அளிக்க வேண்டிவரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 77

    இப்படி நடக்கும்னு நினைக்கல... - பார்ட்டியில் போனை திருடிவிட்டதாக ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்

    பார்டிக்கு போன இடத்தில் தனது ஐபோனை தொலைத்துவிட்டதாக காவல் நிலையத்தில் ஷாலு ஷம்மு தெரிவித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES