முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » '23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

'23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

சமீபத்தில் அளித்த பேட்டியில் மம்மூட்டி மீது ஷகீலா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.

  • 15

    '23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

    கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகிலாவின் இமேஜை முற்றிலும் மாற்றியது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் ஷகிலாவின் கனிவான நடவடிக்கைகளைப் பார்த்தவர்கள் அவருக்கு ரசிகர்களாக மாறினர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் சமூக பிரச்னைகள் குறித்து பேசி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 25

    '23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

    மலையாள படங்களில் நடிக்க தனக்கு தடை விதிக்க நடிகர்கள் முயன்றதாக நடிகை ஷகிலா சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவரது பேட்டியில், நான் மலையாள படங்களில் நடித்து 22 வருடங்களாகிவிட்டன. நிறைய பேர் என்னை இன்னும் பழைய ஷகிலாவாகவே பார்க்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 35

    '23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

    நடிகர் மம்மூட்டி எனது படங்களை தடை செய்ய முயன்றதாக கேள்விப்பட்டேன். என்னுடைய 23 படங்களுக்கு சென்சார் கொடுக்காம வச்சிருந்தாங்க. இதனால் பிரஸ் மீட் வைத்து இந்த மாதிரி படங்கள் பண்ணமாட்டேன் என அறிவித்துவிட்டு வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்கொடுத்துவிட்டேன்.

    MORE
    GALLERIES

  • 45

    '23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

    மம்மூட்டி மீது எனக்கு எந்த வித கோபமும் இல்லை. இப்போ ஒரு கோவில் விழாவில் கலந்துகொள்ள என்னை அழைக்கும் முன் மம்மூட்டியிடம் கோவில் நிர்வாகத்தினர் யோசனை கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் நிச்சயம் அவரை கூப்பிடுங்கள். தியேட்டர் மூடப்படுகின்ற சூழ்நிலையில் அந்தப் பெண்தான் கைகொடுத்தாங்க அப்படினு சொல்லியிருக்கார்.

    MORE
    GALLERIES

  • 55

    '23 படம் சென்சார் கொடுக்கல.. மம்முட்டி தடை செய்தார்' - குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷகிலா!

    அவருடைய கோபம் நியாயமானது தான். அவர்கள் ரூ.4 கோடிக்கு படம் பண்றாங்க. நாங்க ரூ.10 லட்சத்துக்கு பண்ற படம் ரூ.4 கோடி படத்தை தோல்வியடைய செய்கிறது என்றால் அந்த பாதிப்பு இருக்கும்தானே. ஆனா இவங்க எனக்கு தடை விதிக்கும் முன்னாலேயே நானே படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று பேசினார்.

    MORE
    GALLERIES