நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீ தேவியின் மகள் குஷி கபூர், அமிதாப் பச்சனின் மகள் வழிப் பேரன் அகஸ்தியா என பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் இணைந்து ஜோயா அக்தர் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸிற்காக தயாராகும் படத்தில் அறிமுகமாகின்றனர்.