முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

மகாலட்சுமி தற்போது இன்ஸ்டாவில் கணவர் ரவீந்தரன் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 • News18
 • 17

  ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

  தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வளம் வருபவர் ரவீந்திரன். இவர் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 27

  ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

  மகாலட்சுமி  பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

  இதற்கிடையே ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 47

  ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

  அந்த நேரத்தில் அவர்களின் திருமணம் குறித்த செய்தி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் வெளியிடும் படங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

  MORE
  GALLERIES

 • 57

  ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

  இதனையடுத்து ரவீந்திரன் உருவக் கேலிக்குள்ளானார். மேலும் ரவீந்திரன் வசதி படைத்தவர் என்பதால் தான் மகாலட்சுமி அவரை திருமணம் செய்துகொண்டதாக விமர்சிக்கப்பட்டார்.

  MORE
  GALLERIES

 • 67

  ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

  இருவரும் ஜோடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  ’வித் மை மேன்’ - கணவர் ரவீந்திரன் உடன் புகைப்படத்தை வெளியிட்ட மகாலட்சுமி!

  இந்நிலையில் மகாலட்சுமி தற்போது இன்ஸ்டாவில் கணவர் ரவீந்தரன் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ரங்கநாதர் கோவிலில் உள்ள யானை உடன் இருவரும் நிற்கின்றனர்.

  MORE
  GALLERIES