இந்நிலையில் கடந்த 19-ம் தேதி லாவண்யா, பிரசன்னா என்பவரை திருப்பதியில் மணந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் வெளியாக 44 வயதில் நடிகையின் திருமணம் என செய்திகள் பரவின.
தனது திருமணம் குறித்து லாவண்யா ஒரு பேட்டியில் கூறும்போது, என்னுடைய குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பலம், ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை நான் எதிர்கொண்டதே இல்லை என்றிருக்கிறார். அதேபோல் தனக்கு 44 வயது ஒன்றும் இல்லை 43 தான் ஆகிறது என்றும் கூறியுள்ளார்.