Home » photogallery » entertainment » CINEMA SENTHIL BIRTHDAY HAPPY BIRTHDAY SENTHIL GOUNDAMANI SENTHIL COMEDY VIDEO JBR SCS

HBD Senthil: சர்வராக இருந்து சினிமா ஸ்டாரான நகைச்சுவை நடிகர் செந்தில்!

செந்தில் உப்பு மாதிரி. தனியாக சுவைப்பது கஷ்டம். செந்தில் மட்டுமாக வரும் நகைச்சுவை காட்சிகளைவிட அவர் கவுண்டமணியுடன் இணைகையில் உருவாகும் நகைச்சுவையே பெரும் சுவை.