நடிகை மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பிகினி படங்கள் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு சீதா ராமம் படம் மூலம் சினிமாவில் பிரபலமானார் மிருணாள் தாகூர். மிருணாள் தாகூர் 2 படங்களில் கமீட் ஆகிவுள்ளார். ஹிந்தியில் பல ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். சீதா ராமம் படம் மூலம் மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் பிகினி படங்களை பதிவிட்டுள்ளார். கவர்ச்சியான பிகினி உடையில் மிருணாள் தாகூர். மிருணாளின் இந்த படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.