விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பார்த்து பாராட்டியுள்ளார்.
2/ 7
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் என்பவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.
3/ 7
இதில் நில அரசியலை மையமாக வைத்து படமாக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான வேலைகள் முடிவடைந்து இந்த வாரம் வெளியாகிறது.
4/ 7
இந்த நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை பல அரசியல் தலைவர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர்.
5/ 7
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த திரைப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
6/ 7
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் ராஜேஷ், மேகா ஆகாஷ், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
7/ 7
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் என்பவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.