பத்து தல இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. விழாவில் பேசிய சிம்பு ஒவ்வொரு நாளும் நம்மள மாத்தி தான் ஆகணும். இனிமே நீங்க சந்தோஷமா இருங்க. மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன். இனிமே நான் என்ன பண்றேனு மட்டும் பாருங்க. சாதாரணமா வரல. வேற மாறி வந்திருக்கேன். இனிமே உங்கள தலை குணிய விடமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.