Home » photogallery » entertainment » CINEMA SATHYARAJS THAKADU THAKADU VERSE RECITATION ENJOYED BY KAMAL

கமல் ரசித்த சத்யராஜின் தகடு தகடு வசன உச்சரிப்பு

காக்கிச் சட்டை வெளியான போது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் சத்யராஜ் வார்த்தையை இரண்டிரண்டாக உச்சரிக்கையில் எப்படி கிளாப்ஸ் கிடைத்தது என்று. அதற்கு காரணம், கமல், சத்யராஜின் டயலாக் டெலிவரியை சரியாக அடையாளம் கண்டு ரசித்ததோடு, அதனை படம் நெடுக வரும்படி செய்யாமல் இருந்திருந்தால் சத்யராஜுக்கு அத்தனை கிளாப்ஸ் கிடைத்திருக்காது.

  • News18
  • |