ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 32 வருடங்களை நிறைவு செய்த சத்யராஜின் நடிகன்!

32 வருடங்களை நிறைவு செய்த சத்யராஜின் நடிகன்!

வயதான கெட்டப்பில் இருக்கும் சத்யராஜை மனோரமா காதலிக்க, இளமையான தோற்றத்தில் இருக்கும் சத்யராஜை குஷ்பு காதலிப்பார்.