முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கும் சத்தான சாப்பாடு கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, மகிழ்மதி இயக்கத்தை நடத்தி வருகிறார்.

  • 113

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தனது விதவிதமான படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 213

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    தமிழ் சினிமாவில் வில்லனாக இருந்து ஹீரோவாகியவர் நடிகர் சத்யராஜ்.

    MORE
    GALLERIES

  • 313

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    வில்லனாகவும், ஹீரோவாகவும் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 413

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    பின்னர் சில காமெடி படங்களில் நடித்த சத்யராஜ், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 513

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்.

    MORE
    GALLERIES

  • 613

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர்.

    MORE
    GALLERIES

  • 713

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    அதோடு மகிழ்மதி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 813

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கும் சத்தான சாப்பாடு கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, மகிழ்மதி இயக்கத்தை நடத்தி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 913

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    விரைவில் அரசியலிலும் நுழைவேன் என்கிறார்.

    MORE
    GALLERIES

  • 1013

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா, தொடர்ந்து ஊட்டச்சத்து சம்பந்தமான படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 1113

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    நம் மண்ணுடன் தொடர்புடைய உணவுகள் அனைத்தையும் நாம் பயப்படாமல் சாப்பிடலாம் என அனைவரின் பயத்தையும் போக்குகிறார்.

    MORE
    GALLERIES

  • 1213

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    அதோடு அவ்வப்போது தனது படங்களையும் வெளியிடுகிறார் திவ்யா சத்யராஜ்.

    MORE
    GALLERIES

  • 1313

    Divya Sathyaraj: ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

    அந்தப் படங்களில் ஹீரோயின் போல இருக்கும் திவ்யாவிடம் நடிக்கப் போறீங்களா? என யாராவது கேட்டால், ஏற்கனவே நிறைய வாய்ப்பு வந்தது, ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை என்கிறார்.

    MORE
    GALLERIES