Home » photogallery » entertainment » CINEMA SARPATTA PARAMBARAI MEME TEMPLATE SARPATTA PARAMBARAI CYCLE MEMES SKV

வாங்க வாத்தியாரே நாமலும் போவோம்... வைரலாகும் இடியாப்ப பரம்பரையின் சைக்கிள் பயணம்

இடியாப்ப பரம்பரையின் குத்துச்சண்டை வீரர்களான டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கன் ஆகியோர் தங்கள் அணியின் துரைக்கண்ணு வாத்தியார் ஜி.எம் சுந்தரை நிஜத்தில் சைக்கிளில் அமர வைத்து ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.