Home » Photogallery » Entertainment
1/ 7


தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் தந்தை மரணத்துக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்துள்ளார் நடிகர் சந்தானம்.
2/ 7


நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். ஆரம்பம் முதலே இவருக்கு ரசிகர்களும் ஏராளம்.
3/ 7


நடிகர் சந்தானம் ரசிகர் மன்ற தலைவர் குமாரவேலின் தந்தை உடல்நலக் குறைவால் ஸ்ரீபெரும்புதூரில் நேற்று முன் தினம் மரணமடைந்தார்.
4/ 7


ரசிகரின் தந்தை மரணமடைந்த செய்தியை அறிந்த சந்தானம் உடனே நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செய்துள்ளார்.
5/ 7


தனது ரசிகரின் தந்தை மரணத்தைப் பார்த்த சந்தானம் கண்ணீர் விட்டு அழுது தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
6/ 7


பிரபல நடிகராக வலம் வரும் சந்தானம், ரசிகர் வீட்டில் நிகழ்ந்த துக்கத்தில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.