முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

தோல்வியடைந்த படத்தின் மீதி சம்பளத்தை வாங்க மறுத்திருக்கிறார் நடிகை சம்யுக்தா.

 • 17

  படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

  படம் தோல்வியடைந்ததால் சம்பளம் பெற மறுத்துவிட்டார் என சம்யுக்தாவை புகழ்ந்திருக்கிறார் தாயாரிப்பாளர் ஒருவர்.

  MORE
  GALLERIES

 • 27

  படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

  சமீபத்தில் வெளியான வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 37

  படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

  தற்போது அவரை மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

  நான் தயாரித்த 'எடக்காடு பட்டாலியன்' படத்தில் நடித்ததற்காக சம்யுக்தாவுக்கு 65 சதவிகித சம்பளத்தைதான் கொடுத்தேன்.

  MORE
  GALLERIES

 • 57

  படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

  படம் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெறவில்லை. பாக்கி ஊதியத்தைக் கொடுக்க முயன்றபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.

  MORE
  GALLERIES

 • 67

  படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

  முழு ஊதியமும் தரவில்லை என்றால் டப்பிங் பேசவும் படத்தின் புரமோஷனுக்கும் வர மறுக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாடப்புத்தகம் போன்றவர்.

  MORE
  GALLERIES

 • 77

  படம் தோல்வி... சம்பளத்தை நிராகரித்த ’வாத்தி’ சம்யுக்தா.. புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்!

  வருடத்துக்கு 300 படங்களுக்கு மேல் தயாராகும் மலையாள சினிமாவில் 5 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இந்த நிலையில் சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்குத் தேவை” என்றார் சாண்ட்ரா தாமஸ்.

  MORE
  GALLERIES