முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

வாத்தி பட டைட்டில் உட்பட எந்த படத்திலும் என் பெயருக்கு பின்னால் “மேனன்” என்ற சாதிய பெயர் இருக்காது.

 • 111

  சாதி அடையாளத்தை போட்டுக் கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 211

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி.

  MORE
  GALLERIES

 • 311

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை சம்யுக்தா.

  MORE
  GALLERIES

 • 411

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 511

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  இதன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய சம்யுக்தா, “கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வர போராடும் ஆசிரியர், ஆசிரியை கேரக்டரில் நானும், தனுஷூம் நடித்துள்ளோம்.

  MORE
  GALLERIES

 • 611

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  நான் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன்பிறகு நடிக்க வந்து விட்டேன். டிகிரி இருந்தால் மரியாதை கிடைக்கும் என்பதில்லை.

  MORE
  GALLERIES

 • 711

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  வேலைக்கான படிப்பு, பணத்துக்கான படிப்பு என படிக்காமல், நமக்கு பிடித்ததை படிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 811

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  நான் பாலக்காடு பெண் என்பதால் தமிழில் பேசுவேன். இப்போது தெலுங்கும் கற்றுக்கொண்டேன். நேரம் இல்லாததால் வாத்தி படத்தில் டப்பிங் பேசவில்லை. தமிழ்தான் எனக்கு பிடித்த மொழி. அதனால் தமிழ் இலக்கணங்களை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

  MORE
  GALLERIES

 • 911

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  வாய்ப்புகள் சரியாக அமையாததுதான் நான் தமிழில் நடிக்காததற்கு காரணம்.

  MORE
  GALLERIES

 • 1011

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  வாத்தி பட டைட்டில் உட்பட எந்த படத்திலும் என் பெயருக்கு பின்னால் “மேனன்” என்ற சாதிய பெயர் இருக்காது.

  MORE
  GALLERIES

 • 1111

  சாதிய அடையாளம் வேண்டாம்... வாத்தி சம்யுக்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

  அதனை நீக்க சொல்லிவிட்டேன். சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு எந்த உடன்பாடுமில்லை. சாதியிலும் உடன்பாடில்லை. மீடியாக்கள் என்னை சம்யுக்தா என கூப்பிடவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்யுக்தாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

  MORE
  GALLERIES