இதுபோன்ற சம்பவம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாவாடை, தாவனியில் இருக்கும் படங்களைப் பகிர்ந்த சமீரா, இது கடந்த 1998 ஆம் ஆண்டு மகேஷ் பாபு படத்தின் ஆடிசனுக்காக எடுக்கப்பட்ட படம் என்றும் அன்று மிக பயம் ஏற்பட்டதால் என்னால் சரியாக நடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.