தினமும் ஒரு இட்லி... பட்டினி கிடந்த நாட்களை நினைவுக்கூர்ந்த சமீரா ரெட்டி!
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரும் மார்பை பெரிதாக்குதல், மூக்கு அல்லது வாய் அமைப்பை சரி செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நாட வேண்டிய ஒரு கட்டம் இருந்தது.
நடிகை சமீரா ரெட்டி, தான் நடிக்க வந்த புதிதில், உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக தினமும் ஒரு இட்லி சாப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.
2/ 10
பிரசவத்திற்குப் பிறகு 'மிக மோசமான, இருண்ட இடத்திற்கு நகர்வது' குறித்தும் அவர் சமீபத்திய நேர்க்காணலில் பேசியுள்ளார்.
3/ 10
சமீரா ஜனவரி 2014-ல் அக்ஷய் வர்தேவை மணந்தார்.
4/ 10
இவர்களுக்கு ஹான்ஸ் வார்தே என்ற மகனும், நைரா வர்தே என்ற மகளும் உள்ளனர்.
5/ 10
2002-ல் சோஹைல் கானுக்கு ஜோடியாக மைனே தில் துஜ்கோ தியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் சமீரா.
6/ 10
இந்தப் படத்தில் சஞ்சய் தத், கபீர் பேடி மற்றும் தலிப் தஹில் ஆகியோரும் நடித்திருந்தனர்.
7/ 10
சமீரா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'தான் பட்டினி கிடந்ததாகவும், ஒரு நாளைக்கு ஒரு இட்லி சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டதாகவும்' கூறினார்.
8/ 10
”சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரும் மார்பை பெரிதாக்குதல், மூக்கு அல்லது வாய் அமைப்பை சரி செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நாட வேண்டிய ஒரு கட்டம் இருந்தது.
9/ 10
என் மார்புகளுக்கு பேட் வைக்க வேண்டியிருந்தது. பல நேரம் இது வேண்டுமா? இது வழக்கமானது தானா? ஒரு நடிகையாக இதை நான் கட்டாயம் செய்ய வேண்டுமா என வெளிப்படையாக கேட்டிருக்கிறேன்.
10/ 10
நல்ல வேளை அதை நான் செய்யவில்லை. ஏனென்றால் அப்படி செய்திருந்தால் இன்று நான் இத்தனை கம்ஃபர்டபிளாக உணர்ந்திருக்க மாட்டேன்” என்றார்.
110