முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

மகாபாரதத்தில் வரும் சகுந்தலா மற்றும் துஷ்யந்துலா காதல் கதையை மையமாக வைத்து இயக்குநர் குணசேகர் இயக்கிய படம் சகுந்தலம்.

 • News18
 • 110

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  நடிகை சமந்தா நடித்துள்ள 'சகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

  MORE
  GALLERIES

 • 210

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 310

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  மகாபாரதத்தில் வரும் சகுந்தலா மற்றும் துஷ்யந்துலா காதல் கதையை மையமாக வைத்து இயக்குநர் குணசேகர் இயக்கிய படம் சகுந்தலம்.

  MORE
  GALLERIES

 • 410

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  இதில் சமந்தா முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 610

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

  MORE
  GALLERIES

 • 710

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  அதனை தொடர்ந்து பிப்ரவரி 17-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

  MORE
  GALLERIES

 • 810

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

  MORE
  GALLERIES

 • 910

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  அந்த வகையில் ஹிந்தியில் தற்போது ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியுள்ள ‘பதான்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் ஹிந்தியில் அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்தப் படம் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1010

  மாஸ் காட்டும் ’பதான்’... வெளியீட்டில் பின்வாங்கும் சமந்தாவின் சகுந்தலம்?

  இதனால் சகுந்தலம் படம் கோடை விடுமுறைக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

  MORE
  GALLERIES