முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

 • 18

  நடிகை சமந்தா தனது புதிய நண்பரை இன்ஸ்டகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 28

  ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

  பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு அடுத்ததாக 'சகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

  இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 48

  ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

  தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

  இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது நண்பரை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 68

  ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

  அது வேறு யாருமல்ல, அவரது புதிய கண் கண்ணாடி தான். “கண்ணாடிகள் எனது புதிய நண்பர்கள்” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புதிய படம் பகிர்ந்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 78

  ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 88

  ''என்னுடைய புதிய நண்பர்'' - இன்ஸ்டாவில் நண்பரை அறிமுகம் செய்த சமந்தா!

  அவர் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்புவதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES