இந்நிலையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். ஆனால் நாக சைதன்யா சமந்தாவுடன் பதிவிட்டிருந்த எந்த ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.