விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்ட சமந்தா,'என்னுடைய 5வது பிளாக் லேடி எனக்கு வாக்களித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி .இன்று என்னை மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக மாற்றியுள்ளீர்கள்’ என்றுக் கூறி தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.