லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்வார். சமீபத்தில் நயன், விக்கி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாரா தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.