முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஒரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஒரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் உங்கள் நண்பராகவும் மாறும். நம்பிக்கை உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • 17

    உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா திரைப்படங்களில் நடிக்காமல் இடைவேளை விட்டிருந்தார். இந்த நிலையில் உடல் நலம் தேறிவரும் நிலையில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் இணைந்தார்.

    MORE
    GALLERIES

  • 27

    நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஒரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

    மேலும் தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் சிட்டாடெல் இணையத் தொடரில் வருண் தேவ்வுடன் இணைந்து நடித்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 37

    நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஒரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

    இந்த வெப் தொடருக்காக கடுமையான உடற்பயிற்சிகளில் சமந்தா ஈடுபட்டுவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 47

    நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஒரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

    உடல் நலக் குறைவு ஏற்பட்டதற்கு பிறகு சமந்தாவுக்கு கடவுள் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஒரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

    அதன் ஒரு பகுதியாக உடல் நலம்  பெற வேண்டி சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் 600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.

    MORE
    GALLERIES

  • 67

    நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஒரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

    இந்த நிலையில் பூஜை அறையில் சாமி கும்பிடும் படத்தைப் பகிர்ந்து, சில நேரங்களில் சூப்பர் ஹியூமன் பலம் கிடைக்காது. நம்பிக்கை உங்களை அமைதியடைய செய்யும்.

    MORE
    GALLERIES

  • 77