முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

சமந்தாவும் நாகசைத்தன்யாவும் திருமணத்திற்குப் பிறகு அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் வசித்து வந்தனர்.

  • 18

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுடன் தான் வாழ்ந்த வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் நடிகை சமந்தா.

    MORE
    GALLERIES

  • 28

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    கணவர் நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு, தனது கிளாமர் படங்களால் இணையத்தில் புயலைக் கிளப்பினார் சமந்தா.

    MORE
    GALLERIES

  • 38

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    அல்லு அர்ஜூனுடன் ’ஊ அண்டாவா’ என்ற பாடலில் நடனமாடி இந்திய அளவில் புகழ் பெற்றார்.

    MORE
    GALLERIES

  • 48

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    இந்நிலையில் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுடன் தான் வாழ்ந்த வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் சமந்தா.

    MORE
    GALLERIES

  • 58

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்கியிருந்த ஹைதராபாத் வீட்டை வாங்குவதில் சமந்தா எவ்வளவு பிடிவாதமாக இருந்தார் என்பதை மூத்த நடிகர் முரளி மனோகர் சமீபத்திய நேர்க்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 68

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    சமந்தாவும் நாகசைத்தன்யாவும் திருமணத்திற்குப் பிறகு அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் வசித்து வந்தனர்.

    MORE
    GALLERIES

  • 78

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    பின்னர் தங்களுக்கென தனியாக ஒரு வீடு வாங்கியதும், அந்த அப்பார்ட்மெண்டை காலி செய்து விட்டு, புது வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 88

    நாக சைத்தன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம் பிடித்து வாங்கிய சமந்தா

    தற்போது கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்த நிலையில், தனக்கென ஒரு வீடு வேண்டும் என நினைத்த சமந்தா, தாங்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்த அந்த வீடு தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் அதிக விலை கொடுத்து அந்த அப்பார்ட்மெண்டை வாங்கியிருக்கிறாராம்.

    MORE
    GALLERIES