ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!

சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!

பல்லாவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணிற்கு அக்கினேனி குடும்பத்தின் மருமகளாவதே மிகப்பெரிய சாதனை தான். ஆனால், சமந்தாவின் விருப்பங்கள் மருமகள் என்ற பதவிக்கு தடையாக இருந்தன.