முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்துவதை மட்டுமல்ல வாய்மொழியாக திட்டுவதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

  • 17

    ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

    சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் கார்கி என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

    MORE
    GALLERIES

  • 27

    ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

    இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்புக்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன.

    MORE
    GALLERIES

  • 37

    ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

    தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 47

    ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

    மேலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் சாய் பல்லவி நடிக்கவிருக்கிறாராம். இதற்காக அவர் 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

    இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மருத்துவராக இருந்து நடிகையாக மாறிய பயணம் குறித்தும் மீடு விவகாரம் குறித்தும் பேசியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 67

    ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

    அதில் பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்துவதை மட்டுமல்ல வாய்மொழியாக திட்டுவதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

    MORE
    GALLERIES

  • 77

    ''அதுவும் மீடூவில் தான் வரும்'' - சாய் பல்லவி அதிரடி

    ஒருவரை திட்டுவதும் அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதுவும் மீடூவில் தான் வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES