கமல் ஹாசன் படத்தில் சாய் பல்லவி... பிறந்தநாளில் வெளியான அட்டகாச அறிவிப்பு!
இந்த வாழ்க்கைக்காகவும், அனுபவங்களுக்காகவும், அன்புக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், எனது ஆரோக்கியத்திற்காகவும், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
நடிகை சாய் பல்லவி நேற்று தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
2/ 8
இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
3/ 8
இந்நிலையில் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
4/ 8
இதனை ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5/ 8
பூமியில் எனது ஆண்டுகளைப் பார்க்கும்போது நான் மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன்.
6/ 8
இந்த வாழ்க்கைக்காகவும், அனுபவங்களுக்காகவும், அன்புக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், எனது ஆரோக்கியத்திற்காகவும், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
7/ 8
என்று குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்திருந்தார் சாய் பல்லவி
8/ 8
தற்போது சாய் பல்லவியின் அந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
18