இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு சதாபிஷேக விழா நடைப்பெற்றுள்ளது.
2/ 11
தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை இளையராஜா எனும் பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது.
3/ 11
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் தமிழ் ரசிகர்களின் உணர்வுகளோடு கடந்துவிட்டது இவரது நாதம். காதல், நட்பு, பகை துரோகம், ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் இவரது இசை தலைமுறைகளைத் தாண்டி கடத்திக் கொண்டே இருக்கிறது.
4/ 11
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவை எப்போதும் பயபக்தியுடன் குறிப்பிடுகிறார் ரஜினி. மன அமைதிக்காக இமயமலை சென்று வந்த ரஜினி சமீபகாலமாக ராஜாவின் ஸ்டூடியோவுக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்.
5/ 11
ரஜினிகாந்தை போலவே கமல் ஹாசனின் பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார் இளையராஜா. எப்போதும் அவரை தனது மூத்த சகோதரராகவே குறிப்பிடுகிறார் கமல்.
6/ 11
தற்போது வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.
7/ 11
இந்தியாவில் ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு, தேசிய திரைப்பட விருதுகள் தான். அதைப் பெறுவது பலரின் கனவாக இருக்கிறது.
8/ 11
ஆனால் பல காரணங்களுக்காக இளையராஜா இரண்டு முறை தேசிய விருதை மறுத்துள்ளார்.
9/ 11
பகலில் ரஹ்மானையும் ராத்திரிக்கு ராஜாவையும் ரசிக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
10/ 11
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இளையராஜாவுக்கு 80-வது பிறந்தநாளை முன்னிட்டு சதாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது.
11/ 11
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா, இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
111
Ilaiyaraaja 80: திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம் - பாரதிராஜா பங்கேற்பு!