ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பசு பூஜை செய்து வழிபட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
2/ 7
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்.ஏ.சந்திர சேகர்.
3/ 7
1981-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.
4/ 7
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
5/ 7
அதோடு கொடி, மாநாடு உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
6/ 7
இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள தீர்த்த கடலில் நீராடி பின்னர் பசு மாட்டிற்கு பூஜை செய்து புத்தாடை அணிவித்தார்.
7/ 7
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ”எனக்கு மட்டும் நான் பிரார்த்தனை செய்யவில்லை. எனது மகன் விஜய்யின் குடும்பம் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் சேர்த்து தான் பிராத்தனை செய்தேன்” என்றார்.
17
என் மகன் விஜய் நல்லாருக்கனும்... ராமேஸ்வரம் கோயிலில் பசு பூஜை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்!