Home » photogallery » entertainment » CINEMA S VE SHEKHER COPIED THE HOLLYWOOD MOVIE FOR HIS SON JBR SCS

இப்படியும் காப்பி அடிக்கலாம் - மகனுக்காக ஹாலிவுட் படத்தை காப்பியடித்த எஸ்.வி.சேகர்!

வேகம் படத்தால் அதிக பாதிப்புக்குள்ளானது நடிகர் ஜே.கே.ரித்திஷ். அவருக்கும் விவேகம் படத்துக்கும் என்ன தொடர்பு? எஸ்.வி.சேகர் செலுலார் படத்தை காப்பியடித்து வேகத்தை எடுத்த அதேநேரம், ஜே.கே.ரித்தீஷும் நாயகன் என்ற படத்தில் நடித்து வந்தார்.