முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

சமீபத்தில் வெளிவந்த லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய், விராட பர்வம், கார்கி படங்கள் வரவேற்பை பெற்றன. படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் சாய் பல்லவிக்கான மார்க்கெட் உயர்ந்துள்ளது.

 • 110

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  நடிகை சாய் பல்லவி குறித்து வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக தீயாய் பரவியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 210

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  சாய் பல்லவி தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 310

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  சமீபத்தில் வெளிவந்த லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய், விராட பர்வம், கார்கி படங்கள் வரவேற்பை பெற்றன.

  MORE
  GALLERIES

 • 410

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் சாய் பல்லவிக்கான மார்க்கெட் உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 510

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி இடம்பெறுவதாக தகவல்கள் பரவின.

  MORE
  GALLERIES

 • 610

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  இந்த படத்தில் பழங்குடியின பெண் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 710

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி இடம்பெறவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

  MORE
  GALLERIES

 • 810

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து திரைத்துறையில் சாய் பல்லவி ஆக்டிவாக இருந்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 910

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  சாய் பல்லவி ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 1010

  நடிகை சாய் பல்லவி குறித்து தீயாய் பரவிய வதந்தி…

  2015-ல் வெளியான பிரேமம் திரைப்படம், சாய் பல்லவியின் கெரியரில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES