ராம் சரணின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1,300 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி என்று கூறப்படுகிறது.