ஆஸ்கர் விருது விழாவில் சேலை - வேட்டியில் இந்திய கலாச்சாரத்தை சர்வதேச அளவில் கவனிக்க வைத்திருக்கிறார்கள் ஆர்.ஆர்.ஆர் மற்றும் தி எலிபண்ட் விஸ்பரர் குழுவினர்.
2/ 6
ஆஸ்கர் விருதில் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் விருது வென்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி கான்சல்வேஸ் பிங்க் நிற பனராஸி புடவையில் ஆஸ்கரை பெற்றார்.
3/ 6
சிவப்பு கம்பள வரவேற்பில் ராம் சரணின் மனைவி உபாசனாவும் ஆப் - ஒயிட் புடவையில் ஜொலித்தார்.
4/ 6
திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமாகியிருக்கிறார் உபாசனா. அவர்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அதிர்ஷ்டத்தை அனுப்பி வைத்துள்ளதாக இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
5/ 6
அதோடு, ராஜமெளலி வேட்டியும், அவரது மனைவி ரமா ராஜமெளலி சேலையும் அணிந்து ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டனர்.
6/ 6
சர்வதேச விழா ஒன்றில் இந்திய பிரபலங்கள் தங்கள் கலாச்சார உடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
16
ஆஸ்கர் விருது விழா : வேட்டி - சேலையில் கவனம் ஈர்த்த இந்திய பிரபலங்கள்!