முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

பிரைவேட் ஷிப் ஒன்றில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ரொமான்டிக்காக போஸ் கொடுக்கும் படங்கள் வெளியாகியுள்ளது.

 • 17

  என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

  நடிகர் அஜித் தற்போது ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார். விக்னேஷ் சிவன் இந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

  ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

  ஏகே 62 படத்துக்கு பிறகு இரண்டாவது உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை அஜித் மேற்கொள்ளவிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

  இதற்காக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி விட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 57

  என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

  இந்த நிலையில் தனது குடும்பத்துடன் இருக்கும் அஜித் துபை சென்றுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 67

  என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

  அதற்கேற்ப மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  என் உயிர் துணையே - அஜித் - ஷாலினியின் ரொமான்டிக் போஸ் - வைரலாகும் படங்கள்

  இந்த நிலையில் பிரைவேட் ஷிப் ஒன்றில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ரொமான்டிக்காக போஸ் கொடுக்கும் படங்கள் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES