ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

IMDb யில் அதிக ரேட்டிங்குகளைப் பெற்ற டாப் தமிழ் படங்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

  • 16

    IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

    மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் IMDb ரேட்டிங்கில் தமிழ் படங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் 8.4 புள்ளிகளை அளித்துள்ளனர். VOOT ஆப்பில் இந்தப் படம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

    1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படம் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கான IMDb ரேட்டிங் 8.4 புள்ளிகள். அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த படத்தை பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

    சுந்தர் சி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் திரைப்படத்திற்கு 3 ஆம் இடம். IMDbயில் இதன் ரேட்டிங் 8.4. இந்தப் படமும் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

    சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஜெய்பீம் IMDb ரேட்டிங்கில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 8.4 புள்ளிகளை ரசிகர்கள் இந்த படத்திற்கு அளித்துள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் படம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் 5ஆம் இடத்தில்உள்ளது. இதன் ரேட்டிங் 8.4. அமேசான் பிரைமில் படத்தை பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் பட்டியல்…

    அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியிடப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் படங்கள் வரிசையில் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு 8.3 புள்ளிகளை ரசிகர்கள் அளித்துள்ளனர்.

    MORE
    GALLERIES